Followers

Tuesday, July 9, 2019

ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்!! கடந்த கல்வியாண்டில் சமகர சிக்ஷா அபியான் மற்றும் ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டி இணைந்து நடத்திய *Zero Investment Innovations for Education Initiatives* (ZIIEI) அரை நாள் பயிற்சியில் கலந்துகொண்ட நம் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி ராஜேஸ்வரி ஆசிரியை திருமதி கோ.
பிரவீனா தேவி  அவர்கள்  சமர்ப்பித்த  கற்பித்தல் முறைகள் சிறந்த புத்தாக்கங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு  வருகிற ஜூலை 10ஆம் தேதி,சென்னையில், *மாண்புமிகு பள்ளி கல்வித்துறை  அமைச்சர் திரு செங்கோட்டையன்* அவர்களின் கைகளால் விருது வழங்கி கௌரவிக்க இருக்கிறார்கள் விருது பெற தேர்ந்தெடுக்கப்பட்ட நம் பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளியின் சார்பாக ஆசிரியர் சார்பாகவும் மாணவ-மாணவிகள் சார்பாகவும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொண்டு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம் நன்றி வணக்கம்👏👏👏👏 👌👌👌👌😃😃😃



No comments:

Post a Comment