Followers
Sunday, March 1, 2026
Saturday, October 18, 2025
Thursday, July 31, 2025
பணி நிறைவு பெறும் ஆசிரியைக்கு பாராட்டு விழா
ஆரம்ப பள்ளியின் 35 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்து 31 7 2025 முதல் ஓய்வு பெறும் இடைநிலை ஆசிரியை திருமதி சுப்புலட்சுமி அவர்களுக்கு பள்ளியின் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டு விழாவும் நடைபெற்றது பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் அனைவரும் ஆசிரியை பாராட்டி வாழ்த்தி அவர்களை மன நிறைவுடன் இல்லம் சென்று வந்தோம் அண்ணாவின் பணியானது பள்ளிக்கு சிறப்பானது ஒரு சிறந்த ஆசிரியை பள்ளிக்கு கிடைத்தது பள்ளிக்கு பெருமை அவருடைய பணி ஓய்வானது சிறப்பாக அமைய இறைவனை வேண்டி விடைபெறுகிறோம் நன்றி வணக்கம்
Tuesday, July 15, 2025
கல்வி வளர்ச்சி நாள் காமராஜர் பிறந்த நாள் விழா
முக்கூடல் எஸ் எஸ் கே வி சாலா ஆரம்ப பள்ளியில் ஜூலை 15 2025 அன்று காமராஜர் பிறந்த நாள் விழாவாக கல்வி வளர்ச்சி நாள் பள்ளியில் இனிதே கொண்டாடப்பட்டது.
விழாவில் பள்ளியின் மூத்த ஆசிரியர் திருமதி மூ. சுப்புலட்சுமி அவர்கள் தலைமையில் மற்றும் ஆசிரியை திருமதி கி. நித்திய கல்யாணி ஆசிரியை திருமதி ச.மீனா பூரணி அவர்களின் சிறப்புரையில் விழா ஆரம்பமானது. மாணவர்கள் பேச்சு கவிதை பாடல் மூலம் விழாவினை சிறப்பித்தார்கள். ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து விழாவினை சிறப்பாக நடைபெற ஊக்குவித்தார்கள். விழாவினை சிறப்பாக நடத்திய ஆசிரியர்களுக்கு வழி காட்டிய நிர்வாகத்திற்கும் தலைமை ஆசிரியருக்கும் விழாவில் நன்றி தெரிவிக்கப்பட்டது. கல்வி வளர்ச்சி நாளினை எஸ் எஸ் கே வி சாலா ஆரம்ப பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் பள்ளியின் மூத்த ஆசிரியர் திருமதி மூ. சுப்புலட்சுமி அவர்கள் தலைமையில் மற்றும் ஆசிரியை திருமதி கி. நித்திய கல்யாணி ஆசிரியை திருமதி ச.மீனா பூரணி அவர்களின் சிறப்புரையில் விழா ஆரம்பமானது. மாணவர்கள் பேச்சு கவிதை பாடல் மூலம் விழாவினை சிறப்பித்தார்கள். ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து விழாவினை சிறப்பாக நடைபெற ஊக்குவித்தார்கள். விழாவினை சிறப்பாக நடத்திய ஆசிரியர்களுக்கு வழி காட்டிய நிர்வாகத்திற்கும் தலைமை ஆசிரியருக்கும் விழாவில் நன்றி தெரிவிக்கப்பட்டது. கல்வி வளர்ச்சி நாளினை எஸ் எஸ் கே வி சாலா ஆரம்ப பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.
Sunday, April 6, 2025
எஸ் கே வி சாலா பள்ளி ஆண்டு விழா 2025
எஸ் எஸ் கே வி சாலா ஆரம்ப பள்ளியின் 2025 ஆண்டு விழா ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி
சனிக்கிழமை மாலை 5 மணிக்கு பள்ளிச் செயலர் *திரு TPSH பார்த்திபன் ராம்சேட்*
அவர்களின் வழிகாட்டுதலின்படி சொக்கலால் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி
மகேஷ்கலா அவர்களும் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் திரு எஸ் சிவசுப்பிரமணியன்
அவர்களும் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் திருமதி மீனாட்சி மற்றும் திரு எஸ்
சுடலைமணி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். ஆண்டறிக்கையை பள்ளி தலைமை
ஆசிரியை திருமதி ராஜேஸ்வரி அவர்கள் வாசிக்க, திருமதி. கி.நித்தியகல்யாணி ஆசிரியை
அவர்கள் அனைவரையும் வரவேற்றார்கள். பள்ளியில் இந்த ஆண்டு முதல் வகுப்பு சேரும் 22
மாணவர்களுக்கு பள்ளி சீருடை யும் சிலேட்டும் பெற்றோருக்கு வாழ்த்துக்களும்
பள்ளியின் விழா மேடையில் வைத்து வழங்கப்பட்டது. மற்றும் காலை உணவு திட்டத்திற்கு
1991-1993 batch முன்னாள் மாணவர்கள் மரியாதைக்குரிய திரு ஆதி ஸ் அவர்கள் திரு
சிதம்பரம் அவர்கள் திரு ஆதிமூலம் அவர்கள் திரு ஜெகன் அவர்கள் தட்டு டம்ளர் மற்றும்
அடுப்பு பள்ளிக்கு வழங்கி பெருமை சேர்த்தார்கள். எங்கள் பள்ளியில் ஓய்வு பெறும்
ஆசிரியை திருமதி மூ சுப்புலட்சுமி அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். நிகழ்ச்சிகளை
பள்ளி ஆசிரியர் திரு
அண்டோ குழந்தை ராஜேஷ் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். பள்ளி ஆசிரியை திருமதி சு. ராதா, திருமதி ச.மீனா பூரணி,திருமதி ரா.குளோரியா நான்சி திரு சு சுவன் பாண்டியன் திருமதி வே சாந்தி திருமதி கோ பிரவீனா தேவி திருமதி க கவிதா திருமதி க கிருபா ராஜாத்தி அவர்கள் அனைத்து நிகழ்ச்சிகளையும் நடைபெற உதவி செய்தார்கள். இறுதியாக ஆசிரியை திருமதி பா குலசுமுத்து அவர்கள் நன்றி உரையாற்றினார்கள் 2025 எங்கள் பள்ளியின் ஆண்டு விழாவானது இறைவன் அருளால் இனிதே நடைபெற்றது. எம் பள்ளியின் மாணவர்கள் சுமார் 140 பேர் கலை நிகழ்ச்சிகள் கலந்து கொண்டார்கள் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மிகவும் அழகாகவும் மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் வகையிலும் அமைந்தது. ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. பள்ளி செயலருக்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் மாணவ கண்மணிகளுக்கும் ஊர் பெரியவர்களுக்கும் சொக்கலால் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரியாக ஆசிரியருக்கும் அலுவலக நண்பர்களுக்கும் பள்ளியின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
Saturday, March 8, 2025
Thursday, October 3, 2024
Subscribe to:
Posts (Atom)



























