Followers

Friday, March 10, 2023

மகளிர் தினம்

மகளிர் தினம் எஸ் எஸ் கே வி சாலா ஆரம்பப் பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. எம் பள்ளியில் செடிகள் பூந்தொட்டிகள் நடப்பட்டு வளாகத்தில் காட்சி படுத்தப்பட்டது.எம் பள்ளி மகளிரும் ஒரு அழகிய பூந்தோட்டம் தான்.