திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி வட்டாரம் முக்கூடல் எஸ் எஸ் கே வி சாலா ஆரம்பப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் 120வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில்T.P.S ஷரிராம் சேட் நற்பணி மன்றம் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு பரிசுப்பொருட்கள் இனிப்புகள் வழங்கப்பட்டது முக்கூடல் இந்து நாடார் சமுதாய தலைவர் p.பொன்னரசு அவர்கள் கலந்து கொண்டனர் உடன் வி.விஜயசேகர் N.மகேஷ் SA முருகன் மற்றும் முன்னாள் மாணவர்கள் பங்கு பெற்றனர் தலைமை ஆசிரியர் அனைவரையும் வரவேற்றார் ஆசிரியர் ஆசிரியைகள் மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து விழா சிறப்பாக நடைபெற செய்தனர் விழாவில் உறுதி மொழி எடுத்துக் கொண்டு விழா இனிதே நடைபெற்றது.



























