Followers
Friday, July 19, 2024
புதிய பாரத எழுத்தறிவு திட்டம்
எஸ் எஸ் கே வி சாலா ஆரம்ப பள்ளியின் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் வகுப்புகள் தொடங்கப்பட்டன .வகுப்பிற்கு தன்னார்வலராக செல்வி இசக்கிகிளி அவர்கள் நடத்தி வருகிறார்கள். புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் சேர்ந்து கல்வி கற்று எழுத்தறிவு முழுமையாக பெற்று நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல புதிய பாரத எழுத்தறிவு திட்டத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் .
தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் தன்னார்வலர் இசக்கிகிளிக்கு பாராட்டுக்கள்.
Monday, July 15, 2024
Friday, July 5, 2024
நமது பள்ளி செயலர்
இன்று எங்கள் பள்ளி தலைவர் பள்ளி செயலர் திரு T.P.S.H. பார்த்திபன் ராம் சேட் அவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து ஆசிரியர்கள் எங்கள் அனைவருக்கும் பள்ளி செயல்பாடுகள் பற்றிய கருத்துக்களை எங்களிடம் பகிர்ந்து கொண்டார்கள்.
பள்ளிக்கு பெரும் உதவியாக இருந்த வக்கீல் திரு நவமணி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்
ஆசிரியர்கள் அனைவரும் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து கொண்டனர்
*பள்ளியின் சார்பாக நினைவு பரிசு வழங்கப்பட்டது*
பள்ளிக்கு பெரும் உதவியாக இருந்த வக்கீல் திரு நவமணி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்
ஆசிரியர்கள் அனைவரும் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து கொண்டனர்
*பள்ளியின் சார்பாக நினைவு பரிசு வழங்கப்பட்டது*
Subscribe to:
Posts (Atom)