Followers

Saturday, December 11, 2021

இல்லம் தேடிக் கல்வி

 இல்லம் தேடிக் கல்வி  விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்ற நிகழ்வு











Monday, November 29, 2021

பள்ளிகளுக்கு மட்டும் நாளை (30.11.2021) ஒரு நாள் விடுமுறை

 திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் வானிலை ஆராய்ச்சி மையம் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுத்த காரணத்தினாலும்   மாவட்டத்தில்  உள்ள அனைத்து பள்ளிகளுக்கு  மட்டும் நாளை (30.11.2021) ஒரு நாள்  விடுமுறை அறிவித்து *மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.விஷ்ணு , இ.ஆ.ப., அவர்கள்* உத்தரவிட்டுள்ளார்கள்.

Sunday, November 28, 2021

வகுப்பு 5 நினைவில் கொள்க

👍✨✨✨ 🎉😊👏😁👏😃🎉 Tr. S. RADHA

வகுப்பு 4 நினைவில் கொள்க

🍀🍀🍀🍀🍀🍀🍀 ⭐⭐⭐⭐⭐⭐⭐ 💛 Good luck! 💛 ⭐⭐⭐⭐⭐⭐⭐ 🍀🍀🍀🍀🍀🍀🍀 ஆசிரியர் ச. மீனா பூரனி

வகுப்பு 3 நினைவில் கொள்க

🍀🍀🍀🍀🍀🍀🍀 ⭐⭐⭐⭐⭐⭐⭐ 💛 Good luck! 💛 ⭐⭐⭐⭐⭐⭐⭐ 🍀🍀🍀🍀🍀🍀🍀 ஆசிரியர் வே. சாந்தி

நினைவில் கொள்க

🍀🍀🍀🍀🍀🍀🍀 ⭐⭐⭐⭐⭐⭐⭐ 💛 Good luck! 💛 ⭐⭐⭐⭐⭐⭐⭐ 🍀🍀🍀🍀🍀🍀🍀

நினைவில் கொள்

👍✨✨✨ 🎉😊👏😁👏😃🎉

தமிழ் 6

<

 

நாளை (29.11.2021) ஒரு நாள் மட்டும் விடுமுறை

 தொடர் கன மழையின் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (29.11.2021) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவித்து *மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.விஷ்ணு , இ.ஆ.ப., அவர்கள்* உத்தரவிட்டுள்ளார்கள்.

Monday, November 22, 2021

Online kalviradio. Com children day 2021

 


பாப்பாக்குடி வட்டாரம் முக்கூடல் எஸ் எஸ் கே வி ஆரம்பப் பள்ளியில் குழந்தைகள் தின விழா சிறப்பாக நடைபெற்றது விழாவிற்கு பாப்பாக்குடி வட்டார கல்வி அலுவலர் திருமதி கல்யாணி அவர்கள் தலைமையில் விழா இனிதே நடைபெற்றது எஸ் எஸ் கே வி சாலா பள்ளியில் முன்னாள் தலைமையாசிரியர் திரு இராமசாமி அவர்கள சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள் விழாவினை பள்ளி தலைமையாசிரியை திருமதி வே ராஜேஸ்வரி அவர்கள் தொடங்கி வைத்தார்கள் மாணவர்களே அனைத்து நிகழ்வுகளையும் குழந்தைகள் தின விழாவை சிறப்பித்தார்கள் இவ்விழாவில் www.online kalviradio. Com மூலம் குழந்தைகளுக்கென்று நடைபெற்ற  நிகழ்ச்சியில் கல்வியை சார்ந்த கற்றல் இடைவெளியை நீக்கும் விதமாக ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு இன்டர்நேஷனல் லயன்ஸ் கிளப் ஆஃப் நெய்வேலி சார்பாகவும் ஆன்லைன் ரேடியோ கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு கார்த்திக் ராஜா சார் அவர்களின் சார்பாக பரிசு பொருட்களும் மற்றும் டாலர் பெற்று வழங்கப்பட்டது மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த  ஆசிரியர்களை பாராட்டியும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது விழாவிற்கு ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கு தலைமை ஆசிரியர்  நன்றி கூறினார்