Followers

Saturday, September 28, 2019

Wednesday, September 25, 2019

மாணவர்களுக்கு இனிப்பு வழங்குதல்

எஸ் எஸ் கே வி சாலா ஆரம்பப்பள்ளி முக்கூடல் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது மாணவர்களுக்கு எஸ் கே எம் பர்னிச்சர் உரிமையாளர் திரு சிவக்குமார் அவர்கள் இனிப்புகள் வழங்கி உதவி செய்தார்கள் அவர்களுக்கு பள்ளியின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் இப்படிக்கு தலைமையாசிரியர்








Tuesday, September 10, 2019

ஓவிய போட்டி

சேரன்மகாதேவி எல் ஐ சி சார்பாக நடைபெற்ற ஓவிய போட்டி

ஓவிய போட்டி
யில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு தூய்மை பாரதம் பற்றிய ஓவியம் வரைந்து இரண்டாம் பரிசு பெற்ற எஸ் எஸ் கே விசாலா ஆரம்பப்பள்ளி மாணவருக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.👏👏👏👏👏👍

English sound link for thodakakalvi.com

சிறு சிறு ஆங்கில சொற்களை அந்தந்த எழுத்துக்களின் ஓசையுடன்
 கூட்டி படிப்பதற்கான எளிய வீடியோ....

Consonant Diagraph
Total 5 Videos

Diagraph - "sh"
https://www.thodakkakalvi.com/2019/05/english-phonics-video-part-3-consonant.html

Diagraph - "ch"
https://www.thodakkakalvi.com/2019/05/english-phonics-video-part-3-consonant_1.html

Diagraph - " th , wh "
https://www.thodakkakalvi.com/2019/05/english-phonics-video-part-3-consonant_7.html

 Diagraph - "ng"
https://www.thodakkakalvi.com/2019/05/english-phonics-video-part-3-consonant_22.html

Diagraph - "ck"
https://www.thodakkakalvi.com/2019/05/english-phonics-video-part-3-consonant_24.html

By
Mrs.Meena
Chennai
&
www.thodakkakalvi.com TEAM

Coming Soon
Vowel Diagraph
More & More

நம் YOUTUBE Channel-ஆன
thodakkakalvi website team -ஐ
subscribe செய்யுங்கள்
👇👇👇👇

https://www.youtube.com/c/thodakkakalviwebsiteteam

🔔🔔🔔🔔🔔🔔🔔
Updates  தகவல் பெற இணையுங்கள்
https://www.thodakkakalvi.com/p/thodakkakalvi-whatsapp-groups.html
**********************
*Our Telegram Group Link*
https://t.me/thodakkakalvi
**********
SMS Alerts தேவையெனில்
🔰🔰🔰🔰
பதிவு செய்ய கீழே உள்ள லிங்கில் செல்லுங்கள்
https://imjo.in/2vEUAc

Thursday, September 5, 2019

ஆசிரியர் தின விழா சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு




























முக்கூடல் எஸ் எஸ் கே வி சாலா ஆரம்பப் பள்ளியில் இன்று ஆசிரியர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது . விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர் திரு. பிரான்சிஸ் முத்துராஜ் அவர்கள் வருகை புரிந்து பள்ளியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் மரங்களை நட செய்து சிறப்பித்தார்கள் . மேலும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுற்றுப்புற சூழலை வலியுறுத்தும் வகையிலும் தண்ணீர் சிக்கனத்தையும் , மழைநீர் சேமிப்பை வலியுறுத்தும் வகையிலும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் சுற்றுச்சூழலில் உள்ள மக்களுக்கும் தெரியும் வகையில் விழிப்புணர்வு பேரணி பள்ளியின் சார்பாக மாணவர்கள் வழிநடத்திச் சென்றனர் . பள்ளியில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை பள்ளியின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.