பாப்பாக்குடி வட்டாரம் முக்கூடல் எஸ் எஸ் கே வி ஆரம்பப் பள்ளியில் குழந்தைகள் தின விழா சிறப்பாக நடைபெற்றது விழாவிற்கு பாப்பாக்குடி வட்டார கல்வி அலுவலர் திருமதி கல்யாணி அவர்கள் தலைமையில் விழா இனிதே நடைபெற்றது எஸ் எஸ் கே வி சாலா பள்ளியில் முன்னாள் தலைமையாசிரியர் திரு இராமசாமி அவர்கள சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள் விழாவினை பள்ளி தலைமையாசிரியை திருமதி வே ராஜேஸ்வரி அவர்கள் தொடங்கி வைத்தார்கள் மாணவர்களே அனைத்து நிகழ்வுகளையும் குழந்தைகள் தின விழாவை சிறப்பித்தார்கள் இவ்விழாவில் www.online kalviradio. Com மூலம் குழந்தைகளுக்கென்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்வியை சார்ந்த கற்றல் இடைவெளியை நீக்கும் விதமாக ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு இன்டர்நேஷனல் லயன்ஸ் கிளப் ஆஃப் நெய்வேலி சார்பாகவும் ஆன்லைன் ரேடியோ கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு கார்த்திக் ராஜா சார் அவர்களின் சார்பாக பரிசு பொருட்களும் மற்றும் டாலர் பெற்று வழங்கப்பட்டது மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த ஆசிரியர்களை பாராட்டியும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது விழாவிற்கு ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கு தலைமை ஆசிரியர் நன்றி கூறினார்
No comments:
Post a Comment