Followers

Thursday, July 31, 2025

பணி நிறைவு பெறும் ஆசிரியைக்கு பாராட்டு விழா

ஆரம்ப பள்ளியின் 35 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்து 31 7 2025 முதல் ஓய்வு பெறும் இடைநிலை ஆசிரியை திருமதி சுப்புலட்சுமி அவர்களுக்கு பள்ளியின் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டு விழாவும் நடைபெற்றது பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் அனைவரும் ஆசிரியை பாராட்டி வாழ்த்தி அவர்களை மன நிறைவுடன் இல்லம் சென்று வந்தோம் அண்ணாவின் பணியானது பள்ளிக்கு சிறப்பானது ஒரு சிறந்த ஆசிரியை பள்ளிக்கு கிடைத்தது பள்ளிக்கு பெருமை அவருடைய பணி ஓய்வானது சிறப்பாக அமைய இறைவனை வேண்டி விடைபெறுகிறோம் நன்றி வணக்கம்

No comments:

Post a Comment