Followers

Tuesday, July 16, 2019

அனைவருக்கும் வணக்கம் முக்கூடல் எஸ் எஸ் கே வி  சாலா ஆரம்ப பள்ளியில் ஜூலை 15-ஆம் நாள் காமராஜர் பிறந்த நாள் விழாவை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடினார்கள். விழாவிற்கு பாப்பாக்குடி வட்டார கல்வி அலுவலர் திரு பிரான்சிஸ் முத்துராஜ் அவர்கள் தலைமை தாங்கினார்கள் .பள்ளி மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்திருந்தனர். விழாவை ஆசிரியை திருமதி நித்திய கல்யாணி அவர்கள் வழி நடத்தினார்கள். விழாவில் பள்ளியில் விருதுகள் பெற்ற ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு ஆசிரியர்கள் மாணவர்கள் சார்பாக வழங்கப்பட்டது .கல்வி வளர்ச்சி நாள் பற்றி திருமதி.     மீனா பூரணி அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இறுதியாக திருமதி  சுப்புலட்சுமிஆசிரியை நன்றியுரை ஆற்றினார்கள் விழா இனிதே நடைபெற்றது .
நன்றி.











No comments:

Post a Comment