Followers

Tuesday, September 5, 2023

எஸ்.எஸ் கே. வி சாலா ஆசிரியர் தின வாழ்த்துகள்

கை எடுத்து வணங்குகிறேன் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன் நான் வாழ ! நான் முன்னேற! எனக்காக உழைத்தவர்கள் நான் இன்று இன்பம் காண அன்று துன்பம் பொறுத்தவர்கள் நான் முத்து சேர்க்க மூச்சடக்கி முத்து குளித்தவர்கள் என் இளம் வயதில் கண்ட நடமாடும் தெய்வங்கள் என் ஆசிரியர்கள்..!

No comments:

Post a Comment