Followers

Monday, June 19, 2023

ஆசிரியர்கள் நன்கொடை

எஸ் எஸ் கே வி சாலா ஆரம்பப்பள்ளி முக்கூடல் பள்ளி ஆசிரியர்கள் திருமதி வெ.இராஜேஸ்வரி திருமதி.சு.இராதா திருமதி.ச.மீனா பூரணி திருமதி.கி. நித்திய கல்யாணி திருமதி.ப.குலசு முத்து திருமதி.ரா. குளோரியா நான்சி அவர்கள் பள்ளிக்கு மேஜை நாற்காலி தனது சொந்தச் செலவில் பள்ளிக்கு நன்கொடையாக வழங்கினார்கள் மொத்த மதிப்பு ௹ 20000 ஆகும். பாராட்டுகள் வாழ்த்துகள்.

No comments:

Post a Comment