நூற்றாண்டு விழாவின் தலைமை ஆசிரியராக இருக்கும் திருமதி வே ராஜேஸ்வரி அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்கள். பள்ளியின் சிறப்பம்சங்களையும் பெருமைகளையும் ஆசிரியை திருமதி .கி நித்திய கல்யாணி, அவர்களும் ஆசிரியை திருமதி.ச. மீனாபூரணி அவர்களும் பேசினார்கள். குழந்தைகளுக்கு மாறுவேட போட்டி நடத்தப்பட்டது. மாறுவேடப்பட்டியில் சுமார் பத்து மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் .கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவினை ஆசிரியர் திரு அ. அண்டோ குழந்தை ராஜேஷ் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். முடிவில் மூத்த ஆசிரியை திருமதி சு. ராதா அவர்கள் அனைவருக்கும் நன்றியுரை கூறினார்கள். பத்திரிக்கை நண்பர்கள் திரு அண்ணன் கிரிஸ்டோபர் அவர்களும் மற்றும் புகைப்படக் கலைஞர் ஆர் கே ஸ்டுடியோ தம்பி பரத் முன்னாள் மாணவர் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் .கலந்து கொண்ட அனைத்து முன்னாள் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் , மதிய உணவு பரிமாறப்பட்டது. அனைவரும் இணைந்து விழாவினை சிறப்பித்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
*நிற்பவர்கள்* : (இடமிருந்து வலம்) (1)ஆசிரியை திருமதி க. கிருபா ராஜாத்தி, (2)திருமதி க. கவிதா , (3)திருமதி .வே சாந்தி, (4)திருமதி. ரா. குளோரியா நான்சி, (5)திருமதி .கோ பிரவீனா தேவி, (6)திருமதி சௌந்தர்யா, (7)திரு சு. சிவன் பாண்டியன், (8) திரு. அண்டோ குழந்தை ராஜேஷ். *அமர்ந்துள்ள வரிசை .*: (இ-வ) (8)திருமதி. ச. மீனா பூரணி, (9)திருமதி .கி .நித்திய கல்யாணி, (10)திருமதி.சு.ராதா , (11)திருமதி. மீனாட்சி , (வட்டார கல்வி அலுவலர்) (12)திருமதி .வெ. ராஜேஸ்வரி(தலைமை ஆசிரியை), (13)திருமதி.சுப்புலட்சுமி (14) திருமதி .பி குலசுமுத்து ,
*அனைவருக்கும் வணக்கம்.* *SSKV SALA* *பணிபுரியும் தற்போதைய ஆசிரிய, ஆசியைகள் மிகவும் பாராட்டதக்கவர்கள்* ( *1* ) *ஏனெனில் அனைவரும் சேர்ந்து இந்த கல்வி ஆண்டில் (2022-23) ஒன்றாம் வகுப்பு சேர்ந்துள்ள* *53 மாணவ, மணவிகளுக்கு* *தலா ₹500 வீதம்* ( *ஊக்க* ) *கல்வி* *உதவித் தொகையாக இந்த நூற்றாண்டு விழாவை* *முன்னிட்டு தங்களது சொந்த செலவில் ஆசிரியர், ஆசிரியைகள் வழங்கி* *உள்ளனர்* . ( *2* ) மேலும், *எண்ணும் எழுத்தும் எஸ். எஸ். கே. வி. சாலா* *யூடியூப் சேனல்* *தொடங்கி உள்ளனர்.* ( *3* ) *மேலும், எந்தவித பொருளாதார ஆதரவின்றி ஆசிரியர்கள் , ஆசிரியைகளின்* *சொந்த செலவில் 100 ஆவது ஆண்டின்* *தொடக்கவிழாவினை 02.07.2022 ஆம் தேதி சிறப்பாக நடத்தி,* *மாபெரும் நூற்றாண்டு விழாவிற்கு தயார்* *படுத்தி வருகின்றனர்* . ( *4* ) *முக்கூடல் நகர் மற்றும்* *சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மாணவ செல்வங்களுக்காக தங்களது செலவில்* *வாகனங்கள் மூலம் பள்ளிக்கு அழைத்து வந்து சிறந்த கல்வியையும், நற்பண்புகளையும் வளர்த்து* *வருகின்றனர்* .. *முன்னாள் மாணவ மாணவர்கள் சார்பாக எஸ்.எஸ்.கே.வி.சாலா* - *வின் தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள், ஆசிரியைகள்* *ஆகியோரை பணிவன்போடு பாராட்டுகிறோம்.* 👏👏👏👏👏💐💐
































No comments:
Post a Comment