Followers

Saturday, April 9, 2022

எஸ் எஸ் கே வி சாலா ஆரம்பப் பள்ளி முக்கூடல் 08/04/2022

 சொக்கலால் சரஸ்வதி சத்திரிய வித்யாசாலா ஆரம்பப்பள்ளி முக்கூடல் பள்ளி தொடங்கி 100 ஆண்டுகள் தொடங்க உள்ள நிலையில் நமது பள்ளியின் முன்னாள் மாணவரும் காவல் ஆய்வாளரும் திரு.ரா.ஆதிஷ் அவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து     விவேகானந்தர் அவர்களின் நல்ல சிந்தனை புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கினார்கள் மேலும் பள்ளிக்கு ஒரு சுவர் கடிகாரம் பரிசாக அளித்தார்கள் முன்னாள் மாணவர்களின் பங்களிப்பை நூற்றாண்டு விழாவின் தொடக்கத்தில் தொடங்கி வைத்தார்கள் பள்ளியின் சார்பாகவும் நிர்வாகம் சார்பாகவும் ஆசிரியர்கள மாணவர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்



























சொக்கலால் சரஸ்வதி சத்திரிய வித்யாசாலா ஆரம்பப்பள்ளி முக்கூடல் பள்ளி தொடங்கி 100 ஆண்டுகள் தொடங்க உள்ள நிலையில் நமது பள்ளியின் முன்னாள் மாணவரும் காவல் ஆய்வாளரும் திரு.ரா.ஆதிஷ் அவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து     விவேகானந்தர் அவர்களின் நல்ல சிந்தனை புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கினார்கள் மேலும் பள்ளிக்கு ஒரு சுவர் கடிகாரம் பரிசாக அளித்தார்கள் முன்னாள் மாணவர்களின் பங்களிப்பை நூற்றாண்டு விழாவின் தொடக்கத்தில் தொடங்கி வைத்தார்கள்   தலைமையாசிரியை திருமதி வெ இராஜேஸ்வரி   வரவேற்று பேசினார்கள் ஆசிரியை திருமதி நித்தியகல்யாணி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள் திருமதி மீனா பூரணி அவர்கள் முன்னாள் மாணவர் திரு. ரா. ஆதிஷ் அவர்களின் சிறப்புகளை பேசினார்கள் நிகழ்ச்சிகளை ஆசிரியர் திரு. அ. அண்டோ குழந்தை ராஜேஷ் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்  திருமதி சுப்புலட்சுமி அவர்கள் நன்றியுரை கூறினார் பள்ளியின் சார்பாகவும் நிர்வாகம் சார்பாகவும் ஆசிரியர்கள மாணவர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

No comments:

Post a Comment