Followers

Tuesday, January 21, 2020

முதல் பரிசு நான்காம் வகுப்பு மாணவி உமா பாரதி

அம்பையில் நடந்த விவேகானந்த கேந்திரா போட்டிகளில் மாவட்ட அளவில் முதல் பரிசு  நான்காம் வகுப்பு மாணவி உமா பாரதி பெற்றுள்ளார்.  எஸ் எஸ் கே வி சாலா ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள், பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம். பயிற்றுவித்த ஆசிரியருக்கும் வழிகாட்டிய தலைமையாசிரியருக்கு வாழ்த்துக்கள். நன்றி.

No comments:

Post a Comment