LKG முதல் 5ஆம் வகுப்பு வரைக்கும் தரமான கல்வியை அளித்துவருகிறது நம் பள்ளி.
அரசின் நலத்திட்டங்கள் யாவும் முறையாக பெற்று நம் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
பள்ளியின் சிறப்புகள்.
1.சிறந்த கல்வி தரம்
2.நல்லொழுக்க போதனைகள்
3.காற்றோட்டமான வகுப்பறை
4.விளையாட்டு மைதானம்
5.சிலம்பு பயிற்சி
6.கணினி கல்வி
7.யோகா வகுப்பு
8.தூய்மையான குடிநீர்
9.கழிப்பிட வசதி
10.மாணவர்களின் பாதுக்காப்பு
இன்னும் பல சிறப்பம்சங்களை கொண்டு இயங்கிவருகிறது நம் பள்ளி.
No comments:
Post a Comment